TRP-ல் மட்டுமில்லை, இதிலும் அய்யனார் துணை தான் நம்பர் 1, அடுத்தடுத்து எந்த சீரியல்கள் உள்ளன தெரியுமா

Report

சீரியல்

விஜய் டிவி சீரியலுக்கு என பெரிய ரசிகர்கள் வட்டமே உள்ளது என்பதை நாம் அறிவோம்.

TRP-ல் மட்டுமில்லை, இதிலும் அய்யனார் துணை தான் நம்பர் 1, அடுத்தடுத்து எந்த சீரியல்கள் உள்ளன தெரியுமா | Ayyanar Thunai Becomes No 1 Serial In Jio Hotstar

இந்த சீரியலை தொலைக்காட்சியில் பார்ப்பதை விட பலரும் உடனே பார்க்க வேண்டும் என Jio Hotstar-ல் பல சீரியல்களை கண்டு கழித்து வருகின்றனர்.

அனிருத் - காவ்யா மாறன் திருமணம்.. உறுதி செய்த ரஜினியின் உறவினர்..

அனிருத் - காவ்யா மாறன் திருமணம்.. உறுதி செய்த ரஜினியின் உறவினர்..

நம்பர் 1

அந்த வகையில் தற்போது Jio Hotstar-ல் நம்பர் 1 சீரியலாக வந்து இருப்பது அய்யனார் துணை சீரியல் தான்; ஆமாங்க, கடந்த வாரம் கதிர்-நிலா திருமண எபிசோட் TRP தாண்டி , OTT தளத்திலும் நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளது.

இதற்கு அடுத்தடுத்த இடங்களில் சிறகடிக்க ஆசை, அழகே அழகு ஆகிய சீரியல்கள் இடம் பிடித்துள்ளன, இதோ அந்த லிஸ்ட்..

TRP-ல் மட்டுமில்லை, இதிலும் அய்யனார் துணை தான் நம்பர் 1, அடுத்தடுத்து எந்த சீரியல்கள் உள்ளன தெரியுமா | Ayyanar Thunai Becomes No 1 Serial In Jio Hotstar

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US