துரோகம் செய்த குடும்பத்தினர், நிலா எடுத்த அதிரடி முடிவு- அய்யனார் துணை அடுத்த வார பரபரப்பு புரொமோ
அய்யனார் துணை
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிறைய தொடர்கள் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.
கொஞ்சம் டிஆர்பியில் குறையும் தொடர்களை முடிவுக்கு கொண்டு வந்து புதிய சீரியல்களை உடனே களமிறக்கிவிடுகிறார்கள். அப்படி சில வாரங்களுக்கு முன் தொடங்கப்பட்ட தொடர் தான் அய்யனார் துணை.
எதிர்ப்பாரா விதமாக நிலா, சோழனை திருமணம் செய்து அவரது வீட்டிற்கு செல்கிறார். அங்கு அவருக்கு இருக்க பிடிக்கவில்லை என்றாலும் அங்கு உள்ளவர்களின் நல்ல குணங்கள் அவரை கவர்ந்து வருகிறது.
அடுத்த வாரம்
தனது Certificate வாங்க வீட்டிற்கு வரும் நிலாவை தாலியை கழட்டிவிட்டு வந்துவிடு என்கிறார்கள்.
ஆனால் நிலா Certificate கொடுங்கள் நாள் சென்றுவிடுகிறேன் என கூற அவரது அப்பா கோபத்தில் அவரது Certificateகளை எறித்துவிடுகிறார். இதனால் கோப்பட்ட நிலா நான் சொல்ல சொல்ல எறித்து விட்டீர்கள் இல்லையா, நீங்கள் யாரும் எனக்கு வேண்டாம்.
நான் கண்டிப்பாக பெரிய கம்பெனிக்கு வேலைக்கு செல்வேன், உங்களை என்னிடம் வந்து நிற்க வைப்பேன் என சபதம் போட்டுவிட்டு செல்கிறார்.
இதோ பரபரப்பு புரொமோ,