அய்யனார் துணை சீரியலில் என்ட்ரி கொடுக்கும் புது நடிகை... சேரன் ஜோடி தானாம், போட்டோ இதோ
அய்யனார் துணை
விஜய் டிவியின் அய்யனார் துணை சீரியலில், கடந்த சில வாரங்களாக சேரன்-கார்த்திகா திருமணம் நடக்குமா இல்லையா என்ற பரபரப்புடனேயே ஒளிபரப்பானது.
பின் எப்படியோ சேரனுக்கு அவர் ஜோடி இல்லை என முடிந்தது. இப்போது கதையில் நிலாவின் அப்பா சோழனிடம் ஒரு சவால் போட்டுள்ளார்.
அதாவது ஒரே வாரத்தில் நிலாவை உன்னிடம் இருந்து பிரித்து என் வீட்டிற்கு என் மகளாக அழைத்து செல்வேன் என சவால் விட்டார். சவாலில் ஜெயிக்க அவரும் மகளை தனது வீட்டிற்கு அழைத்து சென்று ஏதேதோ செய்கிறார்.
புதிய என்ட்ரி
இந்த வார கதைக்களத்தில் சோழன் மீது பண திருட்டு பழியை போட நிலாவின் அப்பா ஏதோ பிளான் செய்துள்ளார்.
இந்த நேரத்தில் இன்றைய எபிசோடில் ஒரு நாயகி நியூ என்ட்ரி கொடுத்துள்ளார். அவர் தான் சேரனுக்கு ஜோடி என கூறப்படுகிறது, அவர் பாக்கவும் வில்லத்தனமாக தான் தெரிகிறார். இதோ அவரது போட்டோ

கணவர் இறந்த பின்னரும் தாலியுடன் இருக்கும் பிரியங்கா- அவ்வளவு பிரியம்.. நாஞ்சில் விஜயன் ஓபன் டாக் Manithan

காரை நிறுத்திய பொலிசாரிடம் மனைவிக்கு பிரசவ வலி என்று கூறிய பிரித்தானியர்: தெரியவந்த உண்மை News Lankasri
