கோலாகலமாக நடக்கும் சந்தா-சேரன் நிச்சயதார்த்தம், ஒரே ரொமான்ஸ் தான்... அய்யனார் துணை புதிய புரொமோ
அய்யனார் துணை
சீரியலில் பிரச்சனையை தாண்டி இப்போது கொண்டாட்டமான கதைக்களம் சென்று கொண்டிருக்கிறது.
சந்தாவுடன் சேரனுக்கு திருமணம் நடக்குமா இல்லையா என பெரிய குழப்பத்திலேயே இருந்த கதைக்களத்திற்கு இப்போது முடிவு வந்துள்ளது. அதாவது சேரன் தனது குடும்பத்தினரை அழைத்துக்கொண்டு சந்தாவை நிச்சயதார்த்தம் செய்ய பீகார் சென்றுள்ளார்.
ரயில் பயணத்தில் அவரது தம்பிகளுக்கு ஒரு பயம், அதாவது சேரன் கார்த்திகாவுடன் அதிகம் பேச அவரது தம்பிகள் ஒரே குழப்பத்திலேயே இருந்தார்கள். எப்படியோ ரயில் பயணம் முடிந்து நிச்சயதார்த்த நாளும் வந்துவிட்டது.

புரொமோ
தற்போது அய்யனார் துணை சீரியலின் புதிய புரொமோ வெளியாகியுள்ளது.

அதில் சேரன்-சந்தா நிச்சயதார்த்தம் செம கோலாகலமாக நடக்கிறது. அதற்கு இடையில் சேரன்-சந்தா ரொமான்ஸ் மற்றும் சோழன்-நிலா காதல் காட்சிகளும் இடம்பெறுகிறது.
இதோ செம கொண்டாட்டமான கலகலப்பான புரொமோ,
இந்திய விமானியின் மனைவி வெளிப்படுத்திய தைரியம்: அக்கம் பக்கத்தினர் ஆச்சரியமடைந்த விடயம் News Lankasri
இஸ்ரேலிய சுதந்திர தினத்தில் தீப்பந்தம் ஏற்றும் முதல் இந்தியர்: கேப்டன் ஸ்மித் மச்சாருக்கு நெதன்யாகு அழைப்பு News Lankasri