அய்யனார் துணை சீரியல் நடிகர் முன்னா, இதற்கு முன் பல சீரியல்களில் ஹீரோவாக நடித்துள்ளார்.. என்னென்ன சீரியல்கள் தெரியுமா

By Karthick Raja May 24, 2026 09:50 AM GMT
Report

அய்யனார் துணை நடிகர் முன்னா

விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் அய்யனார் துணை. இந்த சீரியலில் அனைவரின் மனதையும் கவர்ந்த கதாபாத்திரங்களில் ஒன்று சேரன்.

அய்யனார் துணை சீரியல் நடிகர் முன்னா, இதற்கு முன் பல சீரியல்களில் ஹீரோவாக நடித்துள்ளார்.. என்னென்ன சீரியல்கள் தெரியுமா | Ayyanar Thunai Serial Actor Munna Previous Serials

மூன்று தம்பிகளின் பொறுப்பான அண்ணனாக, அதே சமயத்தில் சூது வாது தெரியாத நபராகவும் சேரன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் நடிகர் முன்னா.

ஹீரோவாக நடித்துள்ள சீரியல்கள்

இவர் அய்யனார் துணை சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார். இந்த நிலையில், நடிகர் முன்னா அய்யனார் துணை சீரியலுக்கு முன் பல்வேறு சீரியல்களில் ஹீரோவாக நடித்திருக்கிறார்.

அய்யனார் துணை சீரியல் நடிகர் முன்னா, இதற்கு முன் பல சீரியல்களில் ஹீரோவாக நடித்துள்ளார்.. என்னென்ன சீரியல்கள் தெரியுமா | Ayyanar Thunai Serial Actor Munna Previous Serials

இதுதான் உங்க குழந்தை இல்லையே.. தங்கமயில் சொன்ன வார்த்தையால் அதிர்ச்சியில் சரவணன்! பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்

இதுதான் உங்க குழந்தை இல்லையே.. தங்கமயில் சொன்ன வார்த்தையால் அதிர்ச்சியில் சரவணன்! பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்

விஜய் தொலைக்காட்சியில் 2021ஆம் ஆண்டு ஒளிபரப்பான ராஜா பார்வை சீரியலில் ஹீரோவாக நடித்துள்ளார். அதன்பின், வைதேகி காத்திருந்தாள் சீரியலில் ஹீரோவாக நடித்து வந்த பிரஜன் சீரியலில் இருந்து விலக, அவருக்கு பதிலாக நடிகர் முன்னா நடிக்க வந்துள்ளார். மேலும், ஜெமினி டிவியில் ஒளிபரப்பான ரோஜா சீரியலிலும் இவர்தான் ஹீரோவாக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அய்யனார் துணை சீரியல் நடிகர் முன்னா, இதற்கு முன் பல சீரியல்களில் ஹீரோவாக நடித்துள்ளார்.. என்னென்ன சீரியல்கள் தெரியுமா | Ayyanar Thunai Serial Actor Munna Previous Serials

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US