அய்யனார் துணை சீரியலில் நடிக்கும் நடிகர்கள், நடிகையின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? இதோ முழு விவரம்

By Karthick Raja Jul 13, 2026 03:00 AM GMT
Report

அய்யனார் துணை

TRP-யில் உச்சத்தில் இருக்கும் சீரியல் அய்யனார் துணை. விஜய் டிவியின் நம்பர் 1 சீரியலாக இருக்கும் இந்த சீரியலில் அரவிந்த், மதுமிதா, முனாஃப் ரஹ்மான், பர்வேஷ், அருண் கார்த்திக் ஆகியோர் நடித்து வருகிறார்கள்.

அய்யனார் துணை சீரியலில் நடிக்கும் நடிகர்கள், நடிகையின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? இதோ முழு விவரம் | Ayyanar Thunai Serial Actors And Actress Salary

நடிகை ப்ரீத்தி முகுந்தனின் அழகின் ரகசியம் என்ன தெரியுமா.. இதோ பாருங்க

நடிகை ப்ரீத்தி முகுந்தனின் அழகின் ரகசியம் என்ன தெரியுமா.. இதோ பாருங்க

இந்த சீரியலில் தற்போதைய கதைக்களத்தில் நிலா - சோழன் ஹனிமூன் சென்றுள்ளனர். அங்கு திடீரென பல்லவன் காணாமல் போனதால் பதட்டம் நிலவியது. பின், பல்லவன் கிடைத்துவிட்டதால் சோழன், பல்லவன் மீது கடுமையாக கோபப்பட்டு, அவரை அடிக்கவும் செய்தார். பின், எதற்காக பல்லவனிடம் தான் அப்படி நடந்துகொண்டது தவறு என மன்னிப்பும் கேட்டார் சோழன்.

அய்யனார் துணை சீரியலில் நடிக்கும் நடிகர்கள், நடிகையின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? இதோ முழு விவரம் | Ayyanar Thunai Serial Actors And Actress Salary

நடிகர்கள், நடிகையின் சம்பளம்

ஜாலியான மற்றும் விறுவிறுப்பான கதைக்களத்தில் நகர்ந்து வரும் அய்யனார் துணை சீரியலில், நடித்து வரும் நடிகர்களின் ஒரு நாள் சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. பல்லவன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் பர்வேஷ் ரூ. 10,000 சம்பளம் வாங்குகிறார். பாண்டியன் கதாபாத்திரத்தில் நடிக்கும் அருண் கார்த்திக் ரூ. 12,000 மற்றும் சேரன் கதாபாத்திரத்தில் நடிக்கும் முனாஃப் ரூ. 20,000 சம்பளமாக வாங்குகிறார்.

அய்யனார் துணை சீரியலில் நடிக்கும் நடிகர்கள், நடிகையின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? இதோ முழு விவரம் | Ayyanar Thunai Serial Actors And Actress Salary

கதாநாயகனாக சோழன் கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் அரவிந்த் ரூ. 20,000 சம்பளம் பெற, கதாநாயகியாக நிலா கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை மதுமிதா ரூ. 35,000 சம்பளம் வாங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US