அய்யனார் துணை சீரியல் பிரபலங்களின் ஒரு நாள் சம்பளம்.. முழு விவரம் இதோ

By Kathick Feb 12, 2026 06:40 AM GMT
Report

அய்யனார் துணை

TRP-யில் டாப்பில் இருக்கும் விஜய் டிவி சீரியல் அய்யனார் துணை. கடந்த 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்த சீரியலின் ஒளிபரப்பு துவங்கிய நிலையில், தற்போது ஒரு வருடத்தை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

அய்யனார் துணை சீரியல் பிரபலங்களின் ஒரு நாள் சம்பளம்.. முழு விவரம் இதோ | Ayyanar Thunai Serial Actors Salary

இந்த சீரியலின் தற்போதைய கதைக்களம்படி, வீட்டிற்குள் பாம்பு வந்ததால் வீட்டை புதுப்பிக்க வேண்டும் என முடிவு செய்தனர். இதனால் சேரன் அதற்கான வேலைகளைத் தொடங்கினார். இதை கேள்விப்பட்ட நடேசனின் அண்ணன் மற்றும் தங்கை இருவரும் அங்கு வந்து பிரச்சனை பண்ண ஆரம்பித்தனர்.

அய்யனார் துணை சீரியல் பிரபலங்களின் ஒரு நாள் சம்பளம்.. முழு விவரம் இதோ | Ayyanar Thunai Serial Actors Salary

இதன்பின் போலீசை அழைத்து வந்து நீதிமன்ற உத்தரவை காட்டி தற்போது, அய்யனார் துணை வீட்டிற்கு சீல் வைத்துவிட்டனர். இதனால் நிலா, பாண்டியன், சேரன் என மொத்த குடும்பமும் தற்போது வீட்டிலிருந்து வெளியேறும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இனி அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

சூர்யா - ஜோதிகா காதல் கல்யாணத்துக்கு காரணமே இந்த நடிகைதான்.. சிவகுமார் ஓபன் டாக்

சூர்யா - ஜோதிகா காதல் கல்யாணத்துக்கு காரணமே இந்த நடிகைதான்.. சிவகுமார் ஓபன் டாக்

சம்பளம்

இந்த நிலையில், அய்யனார் துணை சீரியலில் நடித்து வரும் பிரபலங்கள், இந்த சீரியலில் நடிக்க ஒரு நாளைக்கு எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இதோ..

நிலா (மதுமிதா) - ரூ. 35,000 - ரூ. 40,000

சோழன் (அரவிந்த் செய்ஜு) - ரூ. 20,000 சேரன்

(முனாஃப் ரஹ்மான்) - ரூ. 20,000

பாண்டியன் (விஜே அருண் கார்த்திக்) - ரூ. 12,000

பல்லவன் (பர்வேஸ் முஷாரப்) - ரூ. 10,000

அய்யனார் துணை சீரியல் பிரபலங்களின் ஒரு நாள் சம்பளம்.. முழு விவரம் இதோ | Ayyanar Thunai Serial Actors Salary

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US