அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதா பிறந்தநாள் கொண்டாட்டம்... வீடியோ இதோ
அய்யனார் துணை
விஜய் தொலைக்காட்சியில் ரசிகர்கள் கொண்டாடும் நம்பர் 1 சீரியலாக ஒளிபரப்பாகி வருகிறது அய்யனார் துணை. கடந்த சில வாரங்களாகவே ஒரே பிரச்சனையாக இருந்துகொண்டு வருகிறது.
பாண்டி பெண் பார்க்க செல்லாதது, பல்லவன் ரூம் போட்டது, சோழன் பணத்தை திருடியது என ஒவ்வொரு பிரச்சனையாக கடந்த சில நாட்களாக காட்டப்பட்டது. இப்போது கடைசியாக சேரனுக்கும் பிரச்சனை வந்துவிட்டது.

அதாவது சந்தா உறவினர்கள் அவரை அழைத்துச்செல்ல சென்னைக்கு வர அவரை காப்பாற்றும் பொறுப்பில் சேரன் உள்ளார்.
இந்த வாரத்திற்கான புரொமோவில் சுற்றுலா சென்றுள்ள சோழன்-நிலாவின் அழகிய காட்சிகள் புரொமோவில் இடம்பெற்றுள்ளன.

பிறந்தநாள்
இந்த நிலையில் இன்று அய்யனார் துணை சீரியல் பிரபலம் ஒருவருக்கு ஸ்பெஷல் டே. அவர் வேறுயாரும் இல்லை இந்த சீரியலில் நிலா என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் பேராதரவை பெற்றுள்ள மதுமிதாவிற்கு தான் இன்று பிறந்தநாள்.

அவருக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர். இந்த நிலையில் பிறந்தநாளுக்கு சில தினங்கள் முன்பே அய்யனார் துணை சீரியல் சக நடிகைகளுடன் அவர் கேக் வெட்டி கொண்டாடிய வீடியோ வைரலாகி வருகிறது.
ப்ரமோஷன் நிகழ்வில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளுக்கு நேர்ந்த அதிர்ச்சி! படுவைரலாகும் வீடியோ Manithan
பட்டு வேட்டி சட்டையுடன் தலைமை செயலகத்தில் முதல்வர் விஜய்... திடீர் மாற்றத்திற்கு காரணம் என்ன? IBC Tamilnadu
100 ஆண்டுகளின் பின் ஒரே நாளில் புதன்-சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் உறுதி! Manithan