புதிய வீடு கட்டியுள்ள அய்யனார் துணை சீரியல் பிரபலம்... வெளிவந்த போட்டோஸ்
அய்யனார் துணை
4 சகோதரர்களின் வாழ்க்கையை மையப்படுத்திய கதையாக உள்ளது அய்யனார் துணை சீரியல். இந்த வாரத்தில் அய்யனார் துணை சீரியலில் வீட்டில் இருந்து நடேசன் குடும்பத்தினர் வெளியே அனுப்பப்படுகிறார்கள்.
உயில் கிடைத்தால் பிரச்சனை முடிந்துவிடும் என்று நிலா சோழனை அழைத்துக்கொண்டு சீல் வைக்கப்பட்ட வீட்டிற்கு யாருக்கு தெரியாமல் செல்கிறார். பெரிய கதவை எகிறி குதித்து தாண்டி வீட்டின் மேல் ஏறி ஓட்டை உடைத்து உள்ளே சென்று எப்படியோ உயிலை கைப்பற்றிவிட்டனர்.
அதை வைத்து சீல் வைக்கப்பட்ட வீட்டை போலீஸ் துணையிடம் திறக்கப்பட்டு உள்ளே சென்று சந்தோஷப்படுகிறார்கள். கடைசி எபிசோடில் அய்யனார் துணை வீட்டில் பொங்கல் கொண்டாட்டம் நடக்கிறது.

புதிய வீடு
சீரியல் ஒருபக்கம் விறுவிறுப்பாக செல்ல இன்னொரு பக்கம் அய்யனார் துணை சீரியல் பிரபலத்தின் வீட்டில் ஒரு ஸ்பெஷல் விஷயம் நடந்துள்ளது.
அதாவது நிலாவின் அண்ணியாக நடித்த தீப்தி கபில் புதிய வீடு கட்டியுள்ளாராம். அவரது வீட்டு கிரஹப்பிரவேசத்திற்கு அய்யனார் துணை சீரியல் குழுவினர் அனைவரும் வந்துள்ளனர்.
இதோ அந்த போட்டோஸ்,
ஐரோப்பாவின் ஐந்து பெரிய பாதுகாப்பு சக்திகள்... கூட்டாக வான் பாதுகாப்பு அமைப்பை உருவாக்க திட்டம் News Lankasri