சூப்பர் டூப்பர் ஹிட்டாக ஓடும் அய்யனார் துணை சீரியல் இயக்குனர் யார் தெரியுமா? போட்டோ இதோ

By Yathrika Jun 11, 2026 03:28 PM GMT
Report

அய்யனார் துணை

விஜய் டிவியில் சூப்பர் டூப்பர் ஹிட்டாக ஒளிபரப்பாகும் சீரியல் தான் அய்யனார் துணை.

கதையில் ரசிகர்கள் மிகவும் எதிர்ப்பார்த்த அந்த கதைக்களமும் வந்துவிட்டது. அதாவது சோழன் நிலாவை மிகவும் விரும்புகிறார், எல்லோருக்கும் தெரிந்தது தான், ஆனால் நிலா சோழனை விரும்புகிறேன் என இதுவரை சொன்னது இல்லை.

விஜய் ஆண்டனியின் நூறு சாமி படம் குறித்து வந்த முதல் விமர்சனம்...

விஜய் ஆண்டனியின் நூறு சாமி படம் குறித்து வந்த முதல் விமர்சனம்...

ஆனால் யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம் தனது அம்மா-அப்பா முன்னாடி நான் சோழனுடன் வாழ விரும்புகிறேன் என கூற சேரன், பாண்டியன், பல்லவன், நடேசன் எல்லாம் இன்ப அதிர்ச்சி ஆனார்கள். கோலாகலமாக நிலா-சோழன் திருமணம் அனைவர் முன்பும் நடந்து முடிந்துவிட்டது. 

சோழன், தனது அண்ணன் தம்பிகளிடம் கெஞ்சி முதல்இரவு ஏற்பாடுகளை செய்யக் கூறியுள்ளார்.

சூப்பர் டூப்பர் ஹிட்டாக ஓடும் அய்யனார் துணை சீரியல் இயக்குனர் யார் தெரியுமா? போட்டோ இதோ | Ayyanar Thunai Serial Director Ramkumar Photo

இயக்குனர்

திருமணம் செய்து நிலா-சோழன் இருவரும் மனதார பேச தொடங்கியுள்ளனர். நிலா இப்போது முழு சோழன் மனைவியாக மாறி இனி நீங்கள் முன்பு போல் இருக்க முடியாது.

எங்கே செல்கிறீர்கள், எவ்வளவு சம்பளம் வாங்குகிறீர்கள் என எல்லாம் எனக்கு தெரிய வேண்டும் என கூறுகிறார். யாருமே எதிர்ப்பார்க்காத திருமண டிராக் முடிந்துவிட்டது, அடுத்து கதையில் இயக்குனர் என்ன சர்ப்பைஸ் வைத்துள்ளார் என தெரியவில்லை.

சூப்பர் டூப்பர் ஹிட்டாக ஓடும் அய்யனார் துணை சீரியல் இயக்குனர் யார் தெரியுமா? போட்டோ இதோ | Ayyanar Thunai Serial Director Ramkumar Photo

இந்த நிலையில் அய்யனார் துணை சீரியலின் இயக்குனர் ராம்குமார் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. நிலா அப்பா கதாபாத்திரத்தில் நடிக்கும் கண்ணன் இயக்குனருடன் எடுத்த போட்டோவை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். 

இதோ இயக்குனர் போட்டோ,



(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US