அய்யனார் துணை சீரியல் புகழ் சேரனின் நிஜ மனைவியை பார்த்துள்ளீர்களா?... இதோ அழகிய ஜோடி
அய்யனார் துணை
தமிழ் சீரியல் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த தொடர் என கூற சொன்னால் உடனே அவர்கள் சொல்லும் லிஸ்டில் இடம்பெறுவது அய்யனார் துணை.
விஜய் தொலைக்காட்சியில் கடந்த வருடம் தொடங்கப்பட்ட இந்த சீரியல் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. அண்ணன்-தம்பிகளின் கதையை மையமாக கொண்டு ஒளிபரப்பாகும் இந்த சீரியல் கதையில் கொஞ்சம் வித்தியாசமாக உள்ளது.
இந்த வார சீரியல் புரொமோவில், நிலா-சோழன் விவாகரத்து கதைக்களம் தான் ஒளிபரப்பாகிறது. சோழன் நீதிமன்றத்தில் விவாகரத்து கொடுக்கிறேன் என கூற நிலா செம ஷாக் ஆகிறார்.

போட்டோ
இந்த தொடரில் பொறுப்பான அண்ணனாக சேரன் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்களிடம் கவனத்தை பெற்றவர் தான் முன்னா. இவர் இந்த சீரியலுக்கு முன் விஜய் டிவியில் ராஜபார்வை, வைதேகி காத்திருந்தாள் போன்ற சீரியல்களில் நடித்துள்ளார்.

இதுவரை நடித்த சீரியல்கள் கொடுக்காத பிரபலத்தை அய்யனார் துணை கொடுத்ததாக அவரே பல பேட்டிகளில் கூறியுள்ளார்.
தற்போது சேரனாக நடிக்கும் முன்னாவின் நிஜ மனைவி புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதோ அழகிய ஜோடியின் போட்டோ,
