அய்யனார் துணை சீரியல் புகழ் பாண்டியனின் மனைவியை பார்த்துள்ளீர்களா?.. அழகான ஜோடி
அய்யனார் துணை
விஜய் டிவி, சின்னத்திரை ரசிகர்கள் முக்கியமாக பார்க்கும் தொலைக்காட்சி.
ரியாலிட்டி ஷோக்களுக்கு பெயர் போன விஜய் டிவி இப்போது சீரியல்களிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள்.
வழக்கமான மாமியார்-மருமகள் சண்டை, வில்லி இருப்பது என இல்லாமல் இளைஞர்கள் கவரும் வண்ணம் காதல் கதை, கல்லூரி கதை என வித்தியாசமான கதை உள்ள தொடர்களை ஒளிபரப்பி வருகிறார்கள்.
அய்யனார் துணை
அப்படி சமீபத்தில் தொடங்கப்பட்ட ஒரு தொடர் தான் அய்யனார் துணை. 4 அண்ணன்-தம்பிகளும் அவர்களது வாழ்க்கையை மையமாக கொண்டு இந்த தொடர் ஒளிபரப்பாகிறது.
இப்போது இந்த வார கதையில் நிலாவின் அண்ணன் சோழன் அப்பாவை குத்திய விவகாரம் காட்டப்படுகிறது.
இந்த தொடரில் பாண்டியன் கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் ஆதரவை பெற்று வருகிறார் அருண் கார்த்தி.
தற்போது இவரின் மனைவியின் புகைப்படம் தான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது, இதோ அழகிய ஜோடியின் போட்டோ,