நிலாவுடன் வீட்டைவிட்டு வெளியேறிய அண்ணன்-தம்பிகள்... அடுத்து எடுத்த முடிவு, அய்யனார் துணை எபிசோட்

By Yathrika Feb 13, 2026 06:11 AM GMT
Report

அய்யனார் துணை

விஜய் தொலைக்காட்சியில் ரசிகர்கள் கொண்டாடும் தொடராக உள்ள அய்யனார் துணை சீரியலில் அதிரடி கதைக்களம் நகர்ந்து கொண்டிருக்கிறது.

அதாவது நிலா- சோழன் திருமண கதையை ராகவிடம் சொன்னதால் வீட்டிற்கு வந்து நிலா செம கோபப்பட்டார். இதனால் சேரன் மிகவும் கஷ்டப்பட பின் தனது தம்பி மற்றும் நிலாவிடம் மன்னிப்பு கேட்டார்.

அந்த பிரச்சனை முடிய உடனே வீட்டிற்குள் பாம்பு வருகிறது, இதனால் நிலா பயப்பட வீட்டை கொஞ்சம் மாற்ற அண்ணன்-தம்பிகள் ஏற்பாடு செய்தார்கள்.

நிலாவுடன் வீட்டைவிட்டு வெளியேறிய அண்ணன்-தம்பிகள்... அடுத்து எடுத்த முடிவு, அய்யனார் துணை எபிசோட் | Ayyanar Thunai Serial Feb 13 Episode

இன்றைய எபிசோட்

வீட்டில் எங்களுக்கும் பங்கு உள்ளது, நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும் போது வீட்டில் எதுவும் செய்யக்கூடாது என ஆர்டர் உள்ளது, அப்படி செய்தால் வீட்டிற்கு சீல் வைக்க வேண்டும் என நடேசன் சகோதரர் கூற ஆர்டரை படித்து போலீஸ் வீட்டிற்கு சீல் வைக்கிறார்கள்.

வீட்டைவிட்டு வெளியேறிய அண்ணன்-தம்பிகள் நிலாவை கூட்டிக்கொண்டு ஒரு ஹோட்டல் செல்கிறார்கள்.

இப்போதைக்கு இங்கு தங்குவோம், அடுத்து என்ன செய்வது என முடிவு செய்வோம் என பேசிக்கொள்கிறார்கள்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US