அடடா நிலாவுக்கு சோழன் மீது வந்ததே காதல்... அய்யனார் துணை சீரியலின் கியூட் புரொமோ
அய்யனார் துணை
விஜய் தொலைக்காட்சி, அய்யனார் துணை சீரியல் மூலம் அதிகப்படியான ரசிகர்களை கவர்ந்து வருகிறார்கள்.
இந்த சீரியல் கொஞ்சம் வித்தியாசமான கதைக்களத்தை கொண்ட தொடர். 4 அண்ணன்-தம்பிகளின் கதை என்றாலும் வழக்கமான தொடர்களின் பாதிப்பு இல்லாமல் தனி ரகமாக தொடர் உள்ளது என்று கூறலாம்.
இப்போது கதையில் சோழன்-நிலா விவாகரத்து டிராக், சேரன்-சந்தா காதல் டிராக் என இரண்டும் மாறி மாறி காட்டப்படுகிறது.

புரொமோ
இன்றைய எபிசோடில், தனக்கு வேலை கொடுத்தவரின் வீட்டில் விசேஷம் என கூறி சேரன் சூப்பராக டிரஸ் செய்து தம்பிகளிடம் கூறிவிட்டு விழாவிற்கு கிளம்புகிறார். ஆனால் சோழன் மற்றும் பல்லவன், சேரன் சொன்னதை நம்பாமல் அவரை பாலோ செய்கிறார்கள்.

அப்போது தான் தெரிகிறது, சேரன்-சந்தாவை அழைத்துச் சென்று வெளியே செல்கிறார். சோழன்-பல்லவன், அண்ணனின் மாற்றத்தை கண்டு சந்தோஷப்படுகிறார்கள்.
அரசன், அஸ்வத் படத்திற்கு பிறகு சிம்பு யாருடன் கூட்டணி அமைக்கிறார் தெரியுமா?... செம கூட்டணியா இருக்குமே...
அய்யனார் துணை சீரியலின் புதிய புரொமோவில், நிலா கீழே விழுந்ததை பார்த்ததும் சோழன், சேரன் அனைவரும் பதறுகிறார்கள். சோழன் தன்னை பாசமாக பார்க்க அதை நிலா தனது அறைக்கு சென்று நினைத்து சந்தோஷப்படுகிறார்.
அதனை பார்க்கும் போது நிலாவிற்கு சோழன் மீது காதல் வந்தது நன்றாக தெரிகிறது.
கிரீன்லாந்து விவகாரம்... ட்ரம்பின் இரண்டு அதிரடி அறிவிப்புகள்: குதிக்கும் பங்குச் சந்தை News Lankasri
கணவருடன் ரொமான்டிக் mirror selfie! VJ பிரியங்கா - வசி ஜோடியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பாருங்க Manithan