லண்டன் சென்றுள்ள அய்யனார் துணை சீரியல் மதுமிதா.. போட்டோஸ் இதோ

By Karthick Raja Apr 27, 2026 06:30 AM GMT
Report

அய்யனார் துணை மதுமிதா

எதிர்நீச்சல் சீரியலில் அறிமுகமாகி, தற்போது அய்யனார் துணை சீரியலில் கதாநாயகியாக கலக்கிக் கொண்டிருக்கிறார் நடிகை மதுமிதா.

லண்டன் சென்றுள்ள அய்யனார் துணை சீரியல் மதுமிதா.. போட்டோஸ் இதோ | Ayyanar Thunai Serial Madhumitha In Londan

இவர் தனது இன்ஸ்டாகிராமில் தன்னுடைய சமீபத்திய புகைப்படங்களை பதிவு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். அப்படி இவர் வெளியிடும் புகைப்படங்களும் உடனடியாக சமூக வலைத்தளங்களில் வைரலாகும்.

லண்டன் 

இந்த நிலையில், தற்போது லண்டன் சென்றுள்ளார் நடிகை மதுமிதா. அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் சில வீடியோக்களையும் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

லண்டன் சென்றுள்ள அய்யனார் துணை சீரியல் மதுமிதா.. போட்டோஸ் இதோ | Ayyanar Thunai Serial Madhumitha In Londan

இந்த பதிவில், "Don’t mind me, I’m just Big Ben-ding the rules" என குறிப்பிட்டுள்ளார் நடிகை மதுமிதா. இதோ அந்த பதிவு...

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US