சந்தோஷ செய்தி வெளியிட்ட அய்யனார் துணை சீரியல் புகழ் மதுமிதா... என்ன விஷயம் தெரியுமா?
அய்யனார் துணை
தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் அய்யனார் துணை.
இப்போது கதையில் சோழன்-நிலா திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக அனைவரும் மனோகர் வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு மாப்பிள்ளை வீடு என்று பார்க்காமல் மனோகர் வழக்கம் போல் Status வைத்து சேரன், பாண்டி, பல்லவனை அசிங்கப்படுத்துகிறார்.

அவர்களை தங்க வைத்த அறை, பாத்ரூம் போன்ற விஷயங்களை அறிந்த நிலா தனது அப்பாவிடம் கடுமையாக கோபப்படுகிறார். நீங்கள் இப்படியெல்லாம் செய்வீர்கள் என்பதால் தான் நான் திருமண வரவேற்பு நிகழ்ச்சியே வேண்டாம் என்றேன் என கோபமாக கூறுகிறார்.
வீடியோ
எப்போதும் இன்ஸ்டாவில் மிகவும் ஆக்டீவாக இருக்கும் நடிகை மதுமிதா சில நாட்களுக்கு முன்பு தனது இன்ஸ்டாவில் ஒரு வீடியோ வெளியிட்டார்.

அதாவது செல்ல பூனை Cheetos என பெயரிடப்பட்ட பூனை காணாமல் போனது தயவுசெய்து யாராவது கண்டுபிடித்து கொடுங்கள் என வருத்தமாக வீடியோ வெளியிட்டார். இந்த நிலையில் அவரது பூனை கிடைத்துவிட்டதாக அழகான பதிவுடன் குட் நியூஸ் தெரிவித்துள்ளார்.
பிறந்தநாளில் முதல்வரை சிரிக்க வைத்த பிரேமலதா மற்றும் ஓபிஎஸ்... சட்டசபையில் நடந்தது என்ன? IBC Tamilnadu
திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan