விவாகரத்து வாங்குவதில் நிலா எடுத்த முடிவு, குடும்பத்தினர் அடுத்து செய்யப்போவது என்ன?.. அய்யனார் துணை புரொமோ
அய்யனார் துணை
சேரன், சோழன், பாண்டியன், பல்லவன் என 4 அண்ணன் தம்பிகளின் கதையாக ஒளிபரப்பாகிறது அய்யனார் துணை சீரியல்.
இவர்களுக்கு நடுவில் எதிர்ப்பாரா விதமாக சோழனின் மனைவியாக நிலா என்பவர் வீட்டிற்குள் வருகிறார். அதுநாள் வரை இருண்டு கிடந்த அவர்களின் வாழ்க்கை அந்த பெண் வந்த பிறகு மாறுகிறது, சந்தோஷமாக உள்ளனர்.
ஆனால் அந்த திருமணத்தில் நிலாவிற்கு சந்தோஷம் இல்லை என்பதால் விவாகரத்து பெற முடிவு செய்கிறார்.
புரொமோ
இன்றைய எபிசோடில் பல்லவன், பாண்டியன், சேரன் ஆகியோர் இங்கேயே இருங்கள் என கூற நிலாவும் தனது முடிவை மாற்றிக் கொண்டார், வீட்டைவிட்டு போகவில்லை என்கிறார்.
நாளைய எபிசோடில் சேரனுக்கு திருமணம் செய்து வைப்பது குறித்து நிலா பேசும் அழகான எபிசோட் அமைய இருக்கிறது, அதன் புரொமோ இதோ,

பிடிவாதத்தின் மறு உருவமாகவே உலாவும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

அமெரிக்க - சீனா வர்த்தக ஒப்பந்தம்... முகேஷ் அம்பானியை விட மூன்று மடங்கு சம்பாதித்த நபர் News Lankasri
