நிலா கையில் கொடுத்த பொருள் அதைப்பார்த்து செம ஷாக்கில் சோழன்.. அய்யனார் துணை புரொமோ
அய்யனார் துணை
விஜய் டிவியில், இளைஞர்கள் கொண்டாடும் தொடராக கொஞ்சம் வித்தியாசமான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வரும் சீரியல் அய்யனார் துணை.
சேரன், சோழன், பாண்டியன், பல்லவன் என 4 அண்ணன்-தம்பிகளின் வாழ்க்கை கதையாக இந்த தொடர் உள்ளது.

பல பிரச்சனைகளுடன் சென்ற இவர்களின் வாழ்க்கையில் எதிர்ப்பாரா விதமாக நிலா என்ற பெண் உள்ளே வர அவர்களின் வாழ்க்கை பிரகாசமாக மாறுகிறது.
ஆனால் சோழன், நிலாவிடம் மனைவி என்ற உரிமையை எடுக்க முயற்சிக்க பிரச்சனை வெடிக்கிறது. நிலா வீட்டில் இருக்க பயந்து Hostel சென்றுவிடுகிறார்.
புரொமோ
தற்போது அய்யனார் துணை சீரியலின் அடுத்த வாரத்திற்கான புரொமோ ஒன்று வெளியாகியுள்ளது.
அதில், நிலா மீண்டும் வீட்டிற்கு வர சோழன் நான் கட்டிய தாலியால் தான் வீட்டிற்கு வந்தார் என்கிறார். உடனே நிலா யாரும் எதிர்ப்பாரா விதமாக தனது கழுத்தில் இருந்த தாலியை கழற்றி சோழனிடம் கொடுத்துவிடுகிறார்.

அதைக்கண்ட சோழன் மற்றும் அண்ணன்-தம்பிகள் செம ஷாக் ஆகிறார்கள்.
சிதைக்கப்பட்ட 10,000க்கும் மேற்பட்ட இலக்குகள்: நிலைகுலைந்து நிற்கும் ஈரான்: அமெரிக்கா தகவல் News Lankasri
Tamizha Tamizha: உடல் பருமனை விரும்பி திருமணம் செய்த கணவர்! நாளடைவில் கணவனால் அனுபவிக்கும் கொடுமை Manithan
முகம் மெலிந்த நிலையில் மனைவியுடன் வெனிசுலா ஜனாதிபதி மதுரோ: நியூயார்க்கில் நடந்த விசாரணை News Lankasri
ரயில் நிலையத்தில் படுத்துறங்கிய லாரி ஓட்டுநர் மகன் - RCB அணியின் நம்பிக்கை நட்சத்திரம் News Lankasri