எல்லோரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த நிலா-சோழன் திருமணம் முடிந்தது... அய்யனார் துணை அழகிய புரொமோ
அய்யனார் துணை
தொலைக்காட்சி ஜோடிகள் தான் இப்போது ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்படும் பிரபலங்களாக உள்ளனர்.
ஒரு சீரியலில் வரும் முக்கிய ஜோடி பிடித்துவிட்டால் அவர்களின் பெயரில் நிறைய பக்கங்கள் வந்துவிடும், ரசிகர்கள் விதவிதமாக நிறைய எடிட் செய்து வீடியோ வெளியிடுவார்கள்.

அப்படி சின்னத்திரை ரசிகர்கள் கொண்டாடும் ஹிட் ஜோடிகளில் ஒன்று தான் அய்யனார் துணை சீரியலின் நிலா-சோழன் ஜோடி. Nizhan என்ற டாக்கில் இந்த ஜோடியின் ரசிகர்கள் நிறைய பதிவுகள் போட்டு வருகிறார்கள்.
சீரியலிலும் இவர்களின் கதைக்களம் அழகாக நகர்ந்துள்ளது.

புரொமோ
சமீபத்திய கதைக்களத்தில் நிலா தனது அப்பா எங்கே திருவண்ணாமலை அழைத்துச் சென்றுவிடுவாரோ என்ற பயத்தில் சோனுக்கு போன் செய்து தன்னை அழைத்துச் செல்ல கூறுகிறார்.
பெரிய போராட்டத்திற்கு பிறகு நிலா சோழன் வீட்டிற்கு வர மகளை தேடி அவரது அம்மா-அப்பா வருகிறார்கள். அவர்களிடம் சோழனை எனக்கு பிடிக்கும், விவாகரத்து அந்த நேரத்தில் ஏதோ குழப்பத்தில் எடுத்த முடிவு.

எனக்கும், சோழனுக்கும் திருமணம் செய்து வைத்துவிடுங்கள் என நிலா தனது அம்மா-அப்பாவிடம் கூற திருமண ஏற்பாடும் நடக்கிறது. இந்த நேரத்தில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்த சேரன்-நிலா திருமணமும் குடும்பத்தினர் முன்பு சூப்பராக நடக்கிறது.

மணமகன்-மணமகள் கோலத்தில் சேரன்-நிலா அழகான லுக்கில் சந்தோஷமாக திருமணம் செய்துகொள்கிறார்கள். இதோ அய்யனார் துணை சீரியலின் அழகிய திருமண புரொமோ,
குந்தவை சர்ச்சைக்கு பின்... முதல்வர் விஜய் - பார்திபனின் முதல் சந்திப்பு! படுவைரலாகும் புகைப்படங்கள் Manithan