சோழன்-நிலா திருமணம், படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியான சூப்பர் வீடியோ... அய்யனார் துணை சீரியல்

By Yathrika Jun 05, 2026 05:31 AM GMT
Report

அய்யனார் துணை

இப்போது தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களால் கொண்டாடப்படும் டிரெண்டிங் ஜோடி என்றால் அது அய்யனார் துணை சீரியலின் நிலா-சோழன் ஜோடி தான்.

கதையில் இருவரும் காதலிக்கவில்லை, ஆனால் திருமணம் செய்துகொண்டு காதலித்தவர்கள். சொல்லப்போனால் இன்னும் காதலிக்கவே ஆரம்பிக்கவில்லை, இப்போது தான் நிலா தனக்கு சோழனை பிடித்துள்ளது என்று கூறியுள்ளார்.

விரைவில் இருவரும் பிடித்துப்போய் திருமணம் செய்துகொள்ள உள்ளார்கள். அவர்கள் திருமணம் செய்யும் எபிசோடை காண ரசிகர்களும் ஆவலாக உள்ளனர்.

சோழன்-நிலா திருமணம், படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியான சூப்பர் வீடியோ... அய்யனார் துணை சீரியல் | Ayyanar Thunai Serial Shooting Spot Video

வீடியோ

அண்மையில் அய்யனார் துணை சீரியலின் நிலா-சோழன் திருமண புரொமோ வெளியானது. அதற்கு ரசிகர்கள் செம லைக்ஸ் குவித்து அந்த எபிசோடை காண ஆவலாக உள்ளோம் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் நிலா-சோழன் திருமண காட்சி எடுத்த போது சக நடிகர் ஒருவர் படப்பிடிப்பு தள வீடியோவை எடுத்துள்ளார்.

அதில் என்ன இடம்பெற்றுள்ளது என்பதை நீங்களே காணுங்கள்,

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US