இரண்டாக பிரிந்த பிக் பாஸ் வீடு.. மோதிக்கொள்ளும் போட்டியாளர்கள்! அசீம் செயலால் வெடித்த மிகப்பெரிய பிரச்சனை!

By Parthiban.A Oct 27, 2022 10:02 AM GMT
Report

பிக் பாஸ்

பிக் பாஸ் 6ம் சீசனில் தற்போது போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்டு இருக்கும் பொம்மை டாஸ்க் பெரிய பிரச்சனையை கொண்டு வந்திருக்கிறது.

அஸீம் சின்ன லெவல் பிரச்னையை பேசி பேசி அதை பெரிய மோதலாக மாற்றி வருகிறார். நேற்றைய எபிசோடில் தனலட்சுமி மற்றும் அசீம் இடையே பிரச்சனை வந்த நிலையில் அது இன்றைய எபிஸோடிலும் தொடர்ந்திருக்கிறது.

இரண்டாக பிரிந்த பிக் பாஸ் வீடு.. மோதிக்கொள்ளும் போட்டியாளர்கள்! அசீம் செயலால் வெடித்த மிகப்பெரிய பிரச்சனை! | Azeem Vs Dhanalakshmi Team Fight In Bigg Boss 6

அஸீம் டீம் vs தனலட்சுமி டீம்

அசீம் தனலட்சுமியை வேகமாக நெஞ்சில் கைவைத்து தள்ளுவது இன்றைய முதல் ப்ரோமோவில் காட்டப்பட்டு இருந்தது. அதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என விக்ரமன் மற்றும் அமுதவாணன் ஆகியோர் அசீம் உடன் சண்டை போட்டு வருகிறார்கள்.

அவர்கள் இடையே நடந்த மோசமான சண்டை தான் தற்போது 3ம் ப்ரொமோவில் வெளியாகி இருக்கிறது. 

திருமணத்திற்கு முன்பே பாவனி - அமீர் ஜோடியாக வெளிநாடு ட்ரிப்! எந்த நாட்டுக்கு தெரியுமா 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US