Bigg Boss 6 டைட்டில் ஜெயித்த அஸீம்! 50 லட்சத்தோடு இப்படி ஒரு பெரிய பரிசா
பிக் பாஸ் 6 டைட்டில்
பிக் பாஸ் 6ம் சீசன் பைனல் இன்று நடந்து முடிந்திருக்கிறது. பைனலிஸ்ட் ஆக விக்ரமன், அசீம் மற்றும் ஷிவின் ஆகியோர் இருந்த நிலையில் அதில் இருந்து முதலில் ஷிவின் எலிமினேட் ஆனார்.
அதன் பின் விக்ரமன் மற்றும் அசீம் இருவரில் யார் வெற்றியாளர் என்பதை அதன் பின் கமல் அறிவித்தார். அஸீம் கையை அவர் தூக்கி வெற்றியாளராக அறிவித்தார். அதை அஸீம் வெறித்தனமாக கொண்டாடினார்.
ரன்னராக வந்த விக்ரமன் 'அறம் வெல்லும்' என மட்டும் அதிருப்தியுடன் கூறினார்.
பரிசு
டைட்டில் ஜெயித்த அஸீமுக்கு 50 லட்சம் ருபாய் பரிசாக வழங்கப்பட்டது. அது மட்டுமின்றி ஒரு மாருதி சுஸுகி Brezza கார் ஒன்றும் அஸீமுக்கு பரிசாக வழங்கப்பட்டது.
அந்த காரின் டாப் எண்டு மாடல் விலை 16 லட்சம் ரூபாயை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
பிக் பாஸ் முடிவு.. அடுத்த வாரம் முதல் இந்த ஷோ தான்

கடலில் நீராடிய 10க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு கால் முறிவு - திருச்செந்தூரில் பரபரப்பு! IBC Tamilnadu

உக்ரைனில் பொதுமக்கள் கொல்லப்படுவதை நிறுத்துவது எப்போது? பத்திரிகையாளர் கேள்விக்கு புடினின் செய்கை News Lankasri

15 வயதில் திருமணம், கணவர் இல்ல, மகன்களை வளர்க்க இத செய்தேன்.. பாக்கியலட்சுமி செல்வி எமோஷனல் Manithan
