அழகு மலருக்கு கியூட்டான பிறந்தநாள் பரிசு கொடுத்த பாக்யராஜ்... அழகே அழகு கியூட் சீரியல் புரொமோ

By Yathrika May 28, 2026 02:34 PM GMT
Report

அழகே அழகு

விஜய் தொலைக்காட்சியில் இந்த வருடம் புதியதாக தொடங்கப்பட்ட தொடர்களில் ஒன்று தான் அழகே அழகு.

பிரவீன் பென்னட் இயக்கத்தில் ஒளிபரப்பாகும் இந்த சீரியல் ஒட்டுமொத்தமாக ரசிகர்களின் மனதை கவர்ந்துவிட்டது. சீரியலின் கதைக்களம், வசனம், நடிகர்கள் தேர்வு என அனைத்துமே ரசிகர்களால் ரசிக்கப்படுகிறது.

அழகு மலருக்கு கியூட்டான பிறந்தநாள் பரிசு கொடுத்த பாக்யராஜ்... அழகே அழகு கியூட் சீரியல் புரொமோ | Azhagae Azhagu 28Th 29Th May 2026 Promo

புரொமோ

இப்போது சீரியலில் அழகு மதி வீட்டிற்கு அனைவரும் செல்கிறார்கள். அங்கு சென்று தங்கராஜ் ஒரு பிரச்சனை செய்ய அதனால் அழகு மதி செம கேள்வி கேட்க இப்போது பெரிய பிரச்சனை வெடித்துள்ளது.

அழகு மலருக்கு கியூட்டான பிறந்தநாள் பரிசு கொடுத்த பாக்யராஜ்... அழகே அழகு கியூட் சீரியல் புரொமோ | Azhagae Azhagu 28Th 29Th May 2026 Promo

இந்த நேரத்தில் அழகே அழகு சீரியலின் புதிய புரொமோ வெளியாகியுள்ளது. அதில், அழகு மலரின் பிறந்தநாளுக்கு பாக்யராஜ் இன்ப அதிர்ச்சியாக ஸ்பெஷல் சர்ப்ரைஸ் கொடுக்கிறார்.

அதோ சீரியலின் அழகான கியூட் புரொமோ,


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US