விஜய் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக போகும் அழகே அழகு புதிய சீரியல்... முதல் புரொமோ இதோ
சீரியல்
நடனம், பாடல், காமெடி, கேம் ஷோ என பல கான்செப்டுடன் விஜய் டிவியில் ஏகப்பட்ட ஹிட் ஷோக்கள் ஒளிபரப்பாகி இருக்கிறது.
இதில் ஒளிபரப்பான ஷோக்களை வைத்து மற்ற தொலைக்காட்சிகளிலும் ரியாலிட்டி ஷோக்கள் வந்தன. இதில் கெத்து காட்டியவர்கள் சீரியல்கள் பக்கம் வந்து அதிலும் அசத்தி வருகின்றனர்.
விஜய்யில் ஒளிபரப்பாகும் ஹிட் சீரியல்கள் என்றால் சிறகடிக்க ஆசை, அய்யனார் துணை, பாண்டியன் ஸ்டோர்ஸ் 2, சின்ன மருமகள், மகாநதி என தொடர்ந்து நிறைய சீரியல்களை கூறிக்கொண்டே போகலாம்.

புதிய சீரியல்
கடந்த சில வாரங்களுக்கு முன் விஜய்யில் ஒளிபரப்பாக போகும் சுட்டும் விழ சுடரே சீரியலின் புரொமோ வெளியாகி இருந்தது.

அந்த தொடரே இன்னும் ஒளிபரப்பாகவில்லை அதற்குள் இன்னொரு புதிய சீரியலின் புரொமோ வெளியாகியுள்ளது. செல்லம்மா சீரியல் புகழ் அன்ஷிதாவும், தமிழும் சரஸ்வதியும் சீரியல் புகழ் நக்ஷத்ராவும் இணைந்து அழகே அழகு என்ற சீரியலில் நடிக்கிறார்கள்.
இந்த புதிய சீரியலின் புரொமோ தற்போது வெளியாகியுள்ளது, இதோ,
கடற்கொள்ளையில் ஈடுபடும் ட்ரம்ப் நிர்வாகம்... எண்ணெய் கப்பல் விவகாரத்தில் ரஷ்யா கடும் தாக்கு News Lankasri
பிரித்தானியாவில் கிறிஸ்துமஸ் தினத்தன்று நிகழ்ந்த சோகம்: கொடூர தாக்குதலில் 80 வயது மூதாட்டி பலி News Lankasri