பாதியிலே கைவிடப்பட்ட பாகுபலி படத்தின் மூன்றாம் பாகம் ! அதிர்ச்சியில் ரசிகர்கள்..
netflix
baahubali
rajamouli
prabas
baahubali 2
By Jeeva
இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ் மற்றும் ராணா நடிப்பில் பிரமாண்ட வெற்றியடைந்த திரைப்படங்கள் பாகுபலி மற்றும் பாகுபலி 2.
பாகுபலி 2 திரைப்படத்தின் தென்னிந்தியளவில் அதிக வசூல் செய்த NO.1 திரைப்படமாக இருந்து வருகிறது.
இப்படத்தில் பணியாற்றியதால் இதில் பணிபுரிந்த நட்சத்திரங்களின் திரைப்படங்கள் எப்போது பெரியளவில் வெளியாவது வழக்கம்.
இந்நிலையில் Netflix பாகுபலி 3 அதாவது பாகுபலி Before the Beginning என்ற சீரிஸை உருவாக்கி வந்தனர்.
150 கோடி பட்ஜெட்டில் 6 மாத ஷூட்டிங் நடைபெற்று முடிந்துள்ளது. இதன் மேக்கிங் மற்றும் இறுதி பதிப்பு சரியாகயில்லை என்ற காரணத்தினால் இந்த ப்ராஜெக்ட்டை கைவிட முடிவெடுத்துள்ளனர்.
'காதல் சொல்ல வந்தேன்' நடிகரின் தற்போதைய நிலை... வெளிநாட்டில் என்ன வேலை செய்றார்னு தெரியுமா? Manithan
பாக்கியராஜ் மறைவு... தனது ஆயுளில் 10 ஆண்டுகளை கொடுக்க ஆசைப்பட்ட சாந்தனு! கலங்க வைக்கும் காணொளி Manithan
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US