அட்லி - ஷாருக் கான் திரைப்படத்தில் பாகுபலி திரைப்பட நடிகர் ! எதிர்பார்க்காத கூட்டணி..
ஜவான்
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநரான அட்லி அடுத்து பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கான் நடிப்பில் உருவாகவுள்ள ஜவான் திரைப்படத்தை இயக்கவுள்ளார்.
இப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் செம மாஸ்ஸாக ஜவான் படத்தின் Glimpse வீடியோவுடன் வெளியாகியிருந்தது. அப்படத்தில் ஷாருக் கானின் கேட்டப் இந்தியளவில் பேசப்பட்டது.
இதனிடையே தற்போது அப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான ராணாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைப்பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே பாகுபலி படத்தின் முலம் இந்தியளவில் பிரபலமான ராணா ஷாருக் கான் திரைப்படத்தில் நடித்தால் பெரிய விஷயமாக பேசப்படும்.
இப்படத்தில் மேலும் ஒரு தென்னிந்திய பிரபலம நயன்தாரா கதாநாயகியாக நடிப்பது குறிப்பிடத்தக்கது.
ரசிகர்களை கொள்ளைகொண்ட நடிகை கியாரா அதவானியின் போட்டோஷூட்

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

லண்டனில் நள்ளிரவில் கொலை செய்யப்பட்ட இலங்கை தமிழ்ப்பெண்! சிக்கிய குடும்ப உறுப்பினர்... புகைப்படங்களுடன் புதிய தகவல் News Lankasri

முன்ன குண்டு...இப்ப கிழவி... அம்மாவுடன் கம்பேர் பண்ணி பேசுனாங்க - குஷ்பு மகள் உருக்கம்! IBC Tamilnadu

களவாணி படத்தில் விமலுக்கு தங்கையாக நடித்த பெண் கலெக்டராக நடிகர் ஜெய் உதவி! குவியும் வாழ்த்துக்கள் Manithan
