பாகுபலி ஹீரோ பிரபாஸுக்கு திருமணம்? மணப்பெண் இவர் தானா..
Baahubali
Prabas
Getting married
By Balakumar
ராஜமௌலி இயக்கத்தில் பல மொழிகளில் வெளியான பாகுபலி திரைப்படத்தின் மூலம் உலகளவில் பிரபலமானவர் நடிகர் பிரபாஸ்.
இதன்பின் இந்தியளவில் முன்னணி நட்சத்திரமாக விளங்கி வரும் இவர், தற்போது ராதேஷ்யம், சலார், அதிபுர்ஷ் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகர் பிரபாஸுக்கு விரைவில் திருமணம் நடக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆம் பிரபல தொழிலதிபரின் மகள் ஒருவரை தனது வருங்கால வாழ்க்கை துணையாக நடிகர் பிரபாஸ் தேர்ந்தெடுத்துள்ளாராம்.
இந்த செய்தி குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை, ஆனால் இணையத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.
Jason Sanjay: தோல்வியில் முடிந்த காதல்.. போலிசில் மாட்டிய சஞ்சய்! தளபதி மகனின் தெரியாத மறுபக்கம் Manithan
Bigg Boss 10: கோபத்தில் இருந்த விஜய் சேதுபதியை கூலாக மாற்றிய போட்டியாளர்... அப்படியென்ன நடந்தது தெரியுமா? Manithan
சதம் விளாசிய கே.எல் ராகுல்; மேற்கிந்திய தீவுகளுக்கு 352 ஓட்டங்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US