ராதிகாவுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி.. பாக்கியலட்சுமி அடுத்த வார ப்ரோமோ
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் ஒரு காலத்தில் முன்னணி தொடராக அதிக ரேட்டிங் பெற்று வந்தது. ஆனால் சமீப காலமாக கதை செல்லும் விதம் ரசிகர்களுக்கு அதிருப்தியை தான் ஏற்படுத்தி வருகிறது.
சீரியலை எப்போ முடிப்பீங்க என தொடர்ந்து கமெண்டில் கேட்கும் அளவுக்கு தான் பாக்கியலட்சுமி சென்றுகொண்டிருக்கிறது.
அடுத்த வார ப்ரோமோ
இந்நிலையில் தற்போது அடுத்த வார ப்ரோமோ வெளிவந்து இருக்கிறது. அதில் கோபி மீது போடப்பட்டு இருக்கும் வழக்கில் என்ன தண்டனை கிடைக்குமோ என எல்லோரும் காத்திருக்கிறார்கள்.
ஆனால் பாக்யா தான் வழக்கை வாபஸ் பெறுவதாக கூறுகிறார். அதனால் வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது.
அதன் பின் வீட்டுக்கு சென்றால் ஈஸ்வரி பாக்யாவை திட்டுகிறார். ஆனால் கோபி அவரை தடுத்து பாக்யா பெரிய விஷயம் செய்திருக்கிறார் என சொல்லி பாராட்டி தள்ளுகிறார்.
இப்படி நடக்கும் விஷயங்கள் ராதிகாவுக்கு தான் அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக அமைந்து இருக்கிறது. ப்ரோமோவை பாருங்க.

ஜெலென்ஸ்கியை நாட்டை விட்டே துரத்த ட்ரம்ப் திட்டம்: போர் வெற்றியை அறிவிக்கவிருக்கும் ரஷ்யா News Lankasri
