தன்னை பழிவாங்க நினைத்த கோபிக்கு பாக்கியா கொடுத்த ஷாக்கிங் பதிலடி... பாக்கியலட்சுமி பரபரப்பு புரொமோ
பாக்கியலட்சுமி
விஜய் தொலைக்காட்சியின் டிஆர்பியில் ஒரு காலத்தில் டாப்பில் இருந்த தொடர். ஆரம்பத்தில் சீரியல் வரவேற்பு பெற த்டுமாறினாலும் போக போக மக்கள் நல்ல வரவேறபு கொடுத்தார்கள்.
பெண்கள் இடையே இந்த தொடருக்கு அமோக வரவேற்பு கிடைத்தது. ஆனால் இப்போதெல்லாம் கதை கொஞ்சம் டல் அடிப்பதாக ரசிகர்களே நிறைய விமர்சனம் செய்கிறார்கள்.
டிஆர்பியில் தொடர் சொதப்பி வருவதால் விரைவில் தொடர் முடிவுக்கு வருகிறது என்றும் சில தகவல்கள் வலம் வருகிறது.
புதிய புரொமோ

தற்போது கோபி சொல்லி தான் செப் தனது ரெஸ்டாரன்ட் பிரியாணியில் கெட்டுப்போன சிக்கனை கலந்தார் என பாக்கியா, செல்வி, ஈஸ்வரி என அனைவரும் தெரிந்துகொண்டனர்.
இதனால் கோபமான பாக்கியா, கோபி வீட்டிற்கு சென்று அவரை செமயாக திட்டிவிட்டு வருகிறார்.
தற்போது பாக்கியலட்சுமி தொடரின் புரொமோவில், பாக்கியா கோபி மீது போலீஸில் ஆதாரத்துடன் புகார் கொடுக்க அவர் கைது செய்யப்படுகிறார்.
இதோ பாக்கியலட்சுமி சீரியலின் பரபரப்பான புரொமோ,
கங்கையில் மூழ்கினால் போகாத பாவம் பாஜகவில் சேர்ந்தால் போயிடும் - யார் சொன்னது தெரியுமா? IBC Tamilnadu
டெல்லி குண்டுவெடிப்பு ஆபரேஷன் சிந்தூருக்கு பதிலடியா? 2 வாரம் முன்பே எச்சரித்த LeT தளபதி News Lankasri