செழியனை அடித்து வெளியில் தள்ளிய ஜோசப்.. பாக்யலஷ்மியில் வெடித்த புது பிரச்சனை
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது பாக்யா ஒரு ஹோட்டல் திறந்துவிட்டார், மறுபுறம் அவருக்கு போட்டியாக கோபியும் ஒரு ஹோட்டல் திறக்கிறார். இந்த தொழிலில் ஆவது பாக்யா ஜெயிப்பாரா என்பது இன்னும் கேள்விக்குறியாகவே இருக்கிறது.
இந்நிலையில் தற்போது இந்த வாரத்திற்கான பாக்கியலட்சுமி ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் கோபி வீட்டுக்கு வந்து செழியனின் மாமனார் ஜோசப் பற்றி திட்டுகிறார்.
ஜெனிக்கு மாப்பிள்ளை பார்ப்பதாக அவர் கூறியதை கோபி எல்லோரிடமும் கூற அனைவரும் ஷாக் ஆகின்றனர்.
செழியனை அடித்து வெளியில் தள்ளும் ஜோசப்
செழியன் நேராக பைக் எடுத்துக்கொண்டு ஜெனி வீட்டுக்கு சென்று பேசுகிறார். அப்போது அங்கு வரும் ஜோசப் கோபமாக செழியனை தாக்கி வீட்டை விட்டு வெளியில் தள்ளுகிறார்.
பாக்யலக்ஷ்மி சீரியலில் அடுத்து இந்த பிரச்சனை தான் விஸ்வரூபம் எடுக்கும் என தெரிகிறது.

Baakiyalakshmi: தூக்கி வீசப்பட்ட மாமனார் புகைப்படம்! சுதாகருக்கு பாக்கியா விடுத்த எச்சரிக்கை Manithan

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri
