சுதாகர் வைத்த செக், பாக்கியா எடுக்கப்போகும் முடிவு என்ன.. பாக்கியலட்சுமி சீரியல் புரொமோ
பாக்கியலட்சுமி
சுதாகர் என்ற தொழிலதிபர் பாக்கியாவின் ஈஸ்வரி ரெஸ்டாரன்ட்டை எழுதி கொடுக்க கேட்டார்.
பாக்கியா முடியாது என கூற சுதாகர் வேறொரு பிளானை போட்டார். அதாவது இனியாவை தனது மகனுக்கு கல்யாணம் செய்து வைக்க முடிவு செய்து பாக்கியா குடும்பத்தினரை அணுக அவர்களும் ஓகே சொல்லிவிட்டனர்.
ஆனால் இந்த திருமணத்தில் இனியா, பாக்கியா மற்றும் எழிலுக்கு கொஞ்சமும் விருப்பமே இல்லை.
புரொமோ
இந்த நிலையில் பாக்கியலட்சுமி சீரியலின் அதிரடி புரொமோ வெளியாகியுள்ளது.
அதில் சுதாகர் திருமண வரவேற்பிற்கு முந்தைய நாள் பாக்கியா ரெஸ்டாரண்ட் வந்து இந்த ஈஸ்வரி ரெஸ்டாரண்டை இனியாவிற்கு பரிசாக கொடுத்து விடுங்கள் என கூற பாக்கியா முடியாது என்கிறார்.
அவர் நான் எனது மகனின் திருமணம் நடக்க வேண்டும் என்று விரும்புகிறேன் பின் உங்களது இஷ்டம் என கூறுகிறார். இதனால் பாக்கியா என்ன முடிவு எடுக்கப்போகிறார் என்பதை பொறுத்திருந்து காண்போம்.

Super singer மேடையில் யாழ்ப்பாணத்து குயில்- இறுதிச்சுற்றிக்கான பாடலா? இமான் பதிலால் குஷியான அரங்கம் Manithan

தோட்டத்தில் புல் வெட்டியதற்காக வெளிநாட்டவருக்கு குடியுரிமை மறுப்பு: சுவிஸ் நீதிமன்றம் அதிரடி News Lankasri
