நீதிமன்றத்தில் கோபிக்கு ஷாக் கொடுத்த பாக்யா! வெளியான அதிர்ச்சி ப்ரோமோ
பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது அதிர்ச்சியான பல திருப்பங்கள் வந்துகொண்டிருக்கிறது.
பாக்கியலட்சுமி
பாக்யாவுக்கு மொத்த உண்மையும் தெரிய வந்துவிட்ட நிலையில் இனி கோபி எது சொல்லியும் அவரை ஏமாற்ற முடியாத அளவுக்கு மாறிவிட்டார். அப்பாவியாக இருந்த பாக்யா தற்போது அப்படியே அப்போசிட் ஆக மாறிவிட்டார்.
நீதிமன்றத்திற்கு செல்வதற்காக வந்த நோட்டீஸ் படி பாக்யா கோர்ட்டுக்கு செல்ல கிளம்புகிறார்.
ஷாக் கொடுத்த பாக்யா
நீதிமன்றத்தில் பாக்யா என்ன பதில் சொல்வார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் அவர் விவாகரத்துக்கு ஒப்புக்கொள்வதாக கூறி ஷாக்கொடுக்கிறார்.
யாரையும் அண்டி பிழைக்க வேண்டிய அவசியம் இல்லை என கூறி மேலும் கோபிக்கு நோஸ்கட் கொடுக்கிறார். ப்ரோமோ இதோ
தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் மூன்று முன்னணி நடிகர்கள்! அவர்களில் யார் அதிகம் தெரியுமா