பாக்கியலட்சுமி சீரியல் புகழ் கம்பம் மீனாவின் முழு குடும்பத்தை பார்த்துள்ளீர்களா?
கம்பம் மீனா
சின்னத்திரை தான் இப்போது தமிழக ரசிகர்கள் அதிகம் பார்க்கும்படியாக உள்ளது. சீரியல்கள், நிகழ்ச்சிகள் என மக்களுக்கு என்டர்டெயின்மென்ட் இதில் கிடைக்கிறது.
இதனால் பல கலைஞர்கள் படங்களை தாண்டி சின்னத்திரையில் தான் அதிகம் நுழைகிறார்கள். அப்படி சின்னத்திரையில் தனது வித்தியாசமான குரலால் மக்களை ஈர்த்து இப்போது பல சீரியல்கள் நடித்து வருபவர் தான் கம்பம் மீனா.
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரிலும், பாக்கியலட்சுமி தொடரிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். இவரது குரல் இவருக்கு முதல் அடையாளம் என்றே கூறலாம்.
இன்ஸ்டாவில் எப்போதும் ஆக்டீவாக இருக்கும் மீனா தனது குடும்பத்தில் நடக்கும் விசேஷம், கொண்டாட்டம் என எல்லாவற்றையும் புகைப்படம் எடுத்து பதிவிடுவார். அப்படி அண்மையில் தனது மருமகளுக்கு வளைகாப்பு நடந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
அதைப்பார்த்த ரசிகர்கள் கம்பம் மீனாவிற்கு இவ்வளவு பெரிய மகன் இருக்கிறாரா என ஆச்சரியமாக பார்த்து வருகிறார்கள்.

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan
