ஒரு வாய் சோற்றுக்கு எவ்வளவு அவமானம், சோகத்தின் உச்சத்தில் பாக்கியலட்சுமி சீரியல் பிரபலம் கோபி- என்ன ஆனது, வீடியோ?
பாக்கியலட்சுமி
பாக்கியலட்சுமி சீரியல் விஜய் தொலைக்காட்சியில் ஒரு தரமான கதைக்களத்துடன் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு தொடர்.
ஆனால் சமீபத்தில் அமிர்தாவின் முன்னாள் கணவர் கணேஷ் இறந்துவிட்டதாக சொல்லப்பட்டது, ஆனால் அவர் திடீரென உயிரோடு வந்த கதைக்களத்தை மக்கள் சுத்தமாக வெறுக்கிறார்கள்.
இப்போது பாக்கியா என அந்த 4 பேரும் சென்னை திரும்பியதும் எழில்-அமிர்தா-கணேஷ் பிரச்சனை தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

சோகமான வீடியோ
எப்போதும் ஜாலியான விஷயங்களை தனது இன்ஸ்டாவில் பதிவிடும் நடிகர் சதீஷ் புது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், மீண்டும் தான் இந்த கேரக்டரில் ரொம்ப நாட்கள் தொடர்வேனா என்று தெரியாது.
நான் ட்ரை பண்றேன், மறுபடியும் உங்க அன்புக்கு எல்லாம் ரொம்ப நன்றி. நம்ம கஷ்டப்பட்டு நாலு காசு சம்பாதிச்சு அதை வீட்டுக்கு கொண்டுட்டு போவதற்குள் படாத பாடு பட வேண்டி இருக்கு.
பல அவமானங்களை சந்திக்க வேண்டியது இருக்கு. நாம நடிக்கிறோம் என்பதை மறந்து நம்முடைய நிஜ கேரக்டர் இதுதான் என்று பலர் அசிங்கமாக திட்டுகின்றனர் என சோகமான விஷயத்தை பகிர்ந்துள்ளார். இதோ அந்த வீடியோ
பிரான்ஸ் காட்டுத்தீயைத் தொடர்ந்து..மற்றொரு நாட்டில் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்ட ஆயிரக்கணக்கானோர் News Lankasri
இங்கிலாந்து முழுவதும் பேருந்துகளில் சிறார்களுக்கு... தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய மாற்றம் News Lankasri
ஈரான் மீதான உக்கிரத் தாக்குதல்... பின்வாங்கிய ட்ரம்பின் முடிவுக்குப் பின்னால்: வெளிவரும் பின்னணி News Lankasri