அப்போவே வில்லனா.. பழைய சீரியலில் டெரராக நடித்திருக்கும் பாக்கியலட்சுமி கோபி! வீடியோ இதோ
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி தொடரில் நெகடிவ் ரோலில் நடித்து வருபவர் சதிஷ்குமார். அவர் கோபி ரோலில் நடித்து வருவதால் அவரை திடடாதவர்கள் இருக்க மாட்டார்கள்.
அந்த அளவுக்கு மோசமான கதாப்பாத்திரம் அது. மனைவி மற்றும் குடும்பத்துக்கு தெரியாமல் கள்ள காதலி உடன் சுற்றும் ரோல் தான் அது.
பாக்கியலட்சுமி சீரியலுக்கு அதிகம் ரேட்டிங் கிடைக்க கோபியின் கதாபாத்திரமும் முக்கிய காரணம் தான். இப்போது தான் அவர் சீரியலில் வில்லனாக நடிக்கிறார் என பார்த்தால் இளம் வயதிலேயே றெக்கை கட்டி பறக்கும் மனசு என்கிற தொடரில் அவர் வில்லனாக நடித்து இருக்கிறார்.
ஒரு பெண்ணிடம் தகாத முறையில் நடந்துகொள்ளும் நபராக அவர் நடித்து இருக்கும் காட்சி தற்போது வைரல் ஆகி வருகிறது. ராஜ் டிவியில் அந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறதாம்.
வீடியோ இதோ..

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

சிக்சர் அடிக்க பார்த்த இந்திய கேப்டன் தினேஷ் கார்த்திக்! விழுந்து புரண்டு கேட்ச் செய்த வீரரின் வீடியோ News Lankasri
