பாக்கியலட்சுமி சீரியல் இனியா மற்றும் CSK அணி வீரர் காதலிக்கிறார்களா?
சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை ஜெயித்தது. அதை ரசிகர்கள் எல்லோரும் பெரிய அளவில் கொண்டாடினார்கள்.
ரசிகர்களும், பிரபலங்களும் சமூக வலைத்தளங்களில் சிஎஸ்கேவுக்கு வாழ்த்து மழை பொழிந்தார்கள். அப்படி விஜய் டிவியின் பாக்யலக்ஷ்மி தொடரில் இனியா ரோலில் நடித்து வரும் இனியாவும் சில பதிவுகளை போட்டிருந்தார்.
அதில் பந்துவீச்சாளர் பத்திரனா இருந்ததால் அவர்கள் இடையே காதல் இருப்பதாக கிசுகிசு பரவியது.
சிரிக்கிறதா, அழுகிறதா..
நேஹா மற்றும் பத்திரனா காதலிக்கிறார்கள் என பரவிய செய்தியை பார்த்து ஷாக் ஆன நேஹா, 'சிரிக்கிறதா, அழுகிறதானு கூட தெரியல டா யப்பா' என பதிவிட்டு இருக்கிறார்.
லவ் இருக்கா, இல்லையா?
நடிகை மேகா ஆகாஷுக்கு விரைவில் திருமணம்! மாப்பிள்ளை யார் தெரியுமா?