ட்ரிப் செல்ல இருந்த கோபிக்கு வெச்சாங்க பாரு ஆப்பு.. பாக்கியலட்சுமி புது ப்ரொமோ
பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது கோபி அவரது மகள் இனியா உடன் கேரளாவுக்கு ரோடு ட்ரிப் செல்ல வாக்கு கொடுக்கிறார். இனியாவின் காலேஜ் ப்ரொஜெக்ட் விஷயமாக தான் அவர்கள் செல்ல இருக்கின்றனர்.
இனியா பாக்யாவை புறக்கணித்துவிட்டு இப்படி ட்ரிப் செல்ல இருந்த நிலையில் தற்போது ஒரு ட்விஸ்ட் வந்திருக்கிறது.
கோபிக்கு ஆப்பு
மகளுடன் ட்ரிப் செல்லலாம் என கோபிக்கு கிளம்ப தயாராக இருந்த நேரத்தில், ராதிகாவின் மகள் மயூ வயசுக்கு வந்துவிடுகிறார்.
இதற்கு ஃபங்க்ஷன் உடனே நடத்தவேண்டும் என ராதிகாவின் அம்மா கூறிவிடுகிறார். அதனால் ராதிகா கோபி எங்கும் செல்ல கூடாது என கூறிவிடுகிறார். இதனால் கோபிக்கு தற்போது பெரிய ஆப்பு வந்திருக்கிறது.
'வெச்சாங்க பாருயா கோபிக்கு ஆப்பு.. பாவம் மனுஷன், ஒரு நொடியாவது நிம்மதியா இருக்க விடுறீங்களா. ஐயோ, போச்சே. போச்சே' என கோபியாக நடிக்கும் நடிகர் சதிஷ் பதிவிட்டு இருக்கிறார்.
இந்த முறை இரண்டு வீடு.. பிக் பாஸ் 7 புது ப்ரோமோ வெளியானது

பிளஸ் -2 தேர்வெழுத தவறான தேர்வு மையத்திற்கு வந்த மாணவிகள்.., சரியான நேரத்தில் உதவிய கல்வி அலுவலர் News Lankasri

நடிகர் சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவு- இதெல்லாம் நடக்க காரணம் இவர்தானா? Manithan

SBI Gold Deposit Scheme.., ரூ.10 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை 5 ஆண்டுகளுக்கு டெபாசிட் செய்தால் எவ்வளவு தொகை கிடைக்கும்? News Lankasri
