ராதிகாவுடன் சேர்ந்து லூட்டி அடித்த கோபி, நேரடியாக பார்த்த நபர்- பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்த அதிரடி, சிக்கினாரா?

vijaytv baakiyalakshmi serials
By Yathrika Aug 31, 2021 04:20 AM GMT
Report

விஜய் தொலைக்காட்சியில் பாக்கியலட்சுமி சீரியல் மிகவும் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது. சீரியலின் கதை ஆரம்பத்தில் இருந்து ரசிகர்கள் ரசிக்கும் வண்ணம் இருந்து வருகிறது.

இந்த தொடரில் கோபி என்ற கதாபாத்திரம் மனைவியை ஏமாற்றி மற்றொருவரிடம் ரகசிய உறவை வைத்துக்கொள்ள ஆசைப்படுகிறார். ரசிகர்கள் இந்த கோபி எப்போது சிக்குவார் என ஆவலாக பார்த்துக்கொண்டு வருகின்றனர்.

கோபி இப்படி செய்வது அவரது மகன் எழிலுக்கு மட்டுமே இதுவரை தெரிந்தது. தற்போது கோபி வீட்டில் பணிபுரியும் செல்வி என்பவர் கோபியை ராதிகாவுடன் இணைந்து ஒரு கடையில் புடவை வாங்குவதை பார்த்துவிடுகிறார்.

இதனால் அடுத்து கண்டிப்பாக பிரச்சனை வெடிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US