கோபியை லெப்ட் ரைட் வாங்கிய பாக்யா.. அவரா இப்படி! அடுத்த வார ப்ரோமோ
பாக்கியலட்சுமி சீரியலில் இதுவரை கோபியை பார்த்து பயந்துகொண்டிருந்த பாக்யா தற்போது அப்படியே தலைகீழாக மாறிவிட்டார். ராதிகா மற்றும் கோபி இருக்கும் அதே வீட்டில் தான் பாக்யாவும் இருக்கிறார்.
அதனால் பல பிரச்சனைகள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது. அவ்வப்போது ராதிகாவுக்கு பாக்யா நோஸ்கட் கொடுத்து வருகிறார்.

அடுத்த வார ப்ரொமோ
இந்நிலையில் தற்போது அடுத்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் பாக்யாவிடம் கோபி சென்று வம்பிழுக்கிறார். அதற்கு பாக்யா 'நான் அப்படி தான் பேசுவேன் என்ன பண்ணுவீங்க' என கோபமாக கேட்கிறார்.
மேலும் 'பழனிச்சாமி சார் வீட்டுக்கு எதுக்கு போனீங்க, உங்களுக்கு அசிங்கமாக இல்லையா' எனவும் கோபமாக கூறுகிறார்.
ப்ரோமோ இதோ..
விஜய் கொடுத்த மிகப்பெரிய கிப்ட்.. 600/600 மார்க் வாங்கிய நந்தினிக்கு என்ன கொடுத்தார் தெரியுமா?
பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் 14.2 ஓவரிலேயே..157 ரன் இலக்கினை எட்டி ஷதாப் கான் அணி அபார வெற்றி News Lankasri