சாட்சி சொல்ல வரும் மயூ.. நீதிமன்றத்தில் ட்விஸ்ட்! பாக்கியலட்சுமி அடுத்த வார ப்ரோமோ

By Parthiban.A Jul 15, 2024 02:09 AM GMT
Report

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது ராதிகாவின் அம்மா கொடுத்த புகார் காரணமாக ஈஸ்வரி கைதாகி சிறைக்கு சென்று.இருக்கிறார்.

அவர் தன்னை தள்ளிவிட்டதாக ராதிகாவே நீதிமன்றத்தில் கூறியதால் ஈஸ்வரியை குற்றவாளி என நீதிமன்றம் முடிவு செய்கிறது.

சாட்சி சொல்ல வரும் மயூ.. நீதிமன்றத்தில் ட்விஸ்ட்! பாக்கியலட்சுமி அடுத்த வார ப்ரோமோ | Baakiyalakshmi Next Week Promo Mayu In Court

ட்விஸ்ட்

ஆனால் பாக்கியா கடைசி நேரத்தில் ஒரு ட்விஸ்ட் கொடுக்கிறார். இன்னொரு சாட்சியை விசாரிக்க வேண்டும் என சொல்லி அனுமதி கேட்கிறார் வக்கீல். ராதிகாவின் மகள் மயூவை தான் பாக்யா அழைத்து வருகிறார்.

பாட்டி தள்ளிவிடவில்லை என உண்மையை அவர் சொன்னால் நிச்சயம் ஈஸ்வரிக்கு விடுதலை கிடைக்கும். அதனால் ராதிகா கடும் அதிர்ச்சியோடு பார்க்கிறார். ப்ரோமோ இதோ.. 


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US