பாக்யா சொன்ன ஒரு வார்த்தை.. உச்சகட்ட அதிர்ச்சியில் கோபி! லேட்டஸ்ட் ப்ரோமோ

By Parthiban.A Mar 21, 2023 02:42 AM GMT
Report

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி தொடரில் தற்போது கோபி தொடர்ந்து பாக்யாவை பின்தொடர்ந்து வருகிறார். அதற்கு காரணம் அவர் தற்போது ரஞ்சித் உடன் நெருங்கி பழக தொடங்கி இருப்பது தான்.

இதனால் பொறாமையில் இருக்கும் கோபி குடித்துவிட்டு பாக்யா பற்றி பெருமையாக பேசி தற்போது ராதிகாவிடமும் சிக்கிக்கொள்கிறார் கோபி.

பாக்யா சொன்ன ஒரு வார்த்தை.. உச்சகட்ட அதிர்ச்சியில் கோபி! லேட்டஸ்ட் ப்ரோமோ | Baakiyalakshmi Promo Gopi In Shock

நோஸ்கட் கொடுத்த பாக்யா

இது பற்றி கோபி தற்போது பாக்யாவிடமே நேரில் பேசி இருக்கிறார். பாக்யா ரோட்டில் நடந்து சென்றுகொண்டிருக்கும்போது அவர் வழிமறித்து ரஞ்சித் உடன் பைக்கில் சென்றது பற்றி கேட்கிறார்.

அதற்கு பதிலடி கொடுக்கும் பாக்யா, 'அதை கேட்க உங்களுக்கு உரிமை இல்லை' என கூறுகிறார். மேலும் 'என்னை follow பண்ணாதீங்க' என பாக்யா கூறிவிட்டு செல்ல கோபி கடும் அதிர்ச்சியில் நிற்கிறார்.

ப்ரோமோ இதோ.. 


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US