ராதிகாவுடன் தனியாக சென்ற கோபி.. ஆனால் காத்திருந்த பெரிய ஷாக்
பாக்கியலட்சுமி
பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது கோபி வீட்டிற்காக கேட்ட 18 லட்சம் ருபாய் பணத்தை எப்படியாவது ஒரே மாதத்தில் கொடுத்துவிட வேண்டும் என பாக்யா ஒரு பெரிய கேட்டரிங் ஆர்டர் எடுத்திருக்கிறார்.
5000 பேருக்கு தொடர்ந்து 3் நாட்கள் சமைக்க முடியுமா என அவரே ஆரம்பத்தில் தயங்கினாலும் அதன் பின் ஒப்புக்கொள்கிறார். பாண்டிச்சேரியில் நடக்க்ம் இந்த கல்யாணத்துக்காக தனது டீம் உடன் பாக்யா கிளம்பி செல்கிறார்.

கோபிக்கு ஷாக்
மேலும் ராதிகாவின் அம்மாவுக்கு நண்பர் குடும்ப திருமணம் என்பதால் ராதிகா கோபியை கூட்டிக்கொண்டு அங்கே வருகிறார்.
ஆனால் அவர்கள் அந்த ரெசாட்டுக்கு வந்து ஒரு அறையில் தனியாக தங்குகிறார்கள். அதனால் என்ஜாய் செய்யலாம் என நினைக்கிறார்கள். ஆனால் அதன்பின் ராதிகா, பாக்யா வீட்டின் வேலைக்காரியை அங்கே பார்த்து ஷாக் ஆகிறார்.
கோபியும் அதை கேட்டு மேலும் ஷாக் ஆகிறார். ப்ரொமோவில் நீங்களே பாருங்க
மூன்றல்ல... இரண்டு வாரங்களுக்கான பொருட்களைச் சேமிக்குமாறு பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல் News Lankasri
325 ஓட்டங்கள் குவித்தும் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வி: இலங்கை கேப்டன் கூறிய காரணம் News Lankasri
லொட்டரியில் வென்ற 1 மில்லியன் பவுண்டு - அண்டை வீட்டாரின் கனவை நிறைவேற்றிய பிரித்தானிய பெண் News Lankasri
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான்: அடுத்த 100 நாட்களில் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தேடிவரும்! Manithan