பாக்கியலட்சுமி சீரியல் ராதிகா உதட்டை பெரிதாக்க சர்ஜரி செய்தாரா?
ரேஷ்மா
பாக்யலக்ஷ்மி தொடரில் ராதிகா என்ற ரோலில் நடித்து வருகிறார் ரேஷ்மா பசுபுலேட்டி. அவர் இதற்கு முன் படங்களில் சின்ன ரோல்களில் நடித்து வந்த நிலையில் தற்போது சின்னத்திரையில் பிஸியாக நடித்து வருகிறார்.
சமீபத்தில் தான் குண்டாக மாறியதால் நெட்டிசன்கள் பலரும் தன்னை பற்றி மோசமாக விமர்சித்து வருவது பற்றி காட்டமாக பேசி இருந்த அவர், 'என்னை விமர்சிப்பவர்களுக்கு, என் உடலில் இருக்கும் மெடிக்கல் பிரச்சனைகள் பற்றி தெரிவதில்லை என கூறி இருந்தார்.
உதடு பெரிதானது எப்படி
மேலும் உதடு பெரிதாக நான் சர்ஜரி செய்துகொண்டேன் என்றும் கமெண்ட் செய்கிறார்கள். அப்படி செய்திருந்தாலும் அது என் விருப்பம்.
எனக்கு பிடித்ததை செய்கிறேன், உங்களுக்கு என்ன கஷ்டம் எனவும் அவர் கேட்டிருக்கிறார்.
புடவை கட்ட சொல்லி அட்வைஸ் கொடுத்த நெட்டிசன்- செம பதிலடி கொடுத்த தொகுப்பாளினி அர்ச்சனா

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
