முதன்முறையாக தனது மகனை சினிமா ரசிகர்களுக்கு காட்டிய பாக்கியலட்சுமி புகழ் ரேஷ்மா- இவ்வளவு பெரிய மகனா?

By Yathrika Mar 11, 2023 12:57 PM GMT
Report

பாக்கியலட்சுமி என்ற தொடர் விஜய் தொலைக்காட்சியில் செம ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது. அடுத்து என்ன நடக்கப்போகிறது என ரசிகர்கள் ஆர்வமாக பார்க்கும் அளவிற்கு தொடர் உள்ளது.

இந்த தொடரில் ராதிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததால் இப்போது வில்லியாக பார்க்கப்படுபவர் தான் ரேஷ்மா. இவர் தனது மகன் ராகுலுடன் இணைந்து முதன்முறையாக சினிஉலகத்திற்கு பேட்டி கொடுத்துள்ளார்.

4 மாதத்திலேயே பிறந்த மகன், அவனை வைத்துக் கொண்டு பட்ட கஷ்டங்கள் என மனம் திறந்து பேசியுள்ளார்.


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US