வெறித்தனமாக ஜிம்மில் ஒர்கவுட் செய்யும் பாக்கியலட்சுமி சீரியல் ரித்திகா.. வீடியோவை நீங்களே பாருங்க
பாக்கியலட்சுமி
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர்ஹிட் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் அமிர்தா எனும் கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் நடிகை ரித்திகா.
இவருக்கு பதிலாக பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது வேறொரு நடிகை நடிக்க வந்துவிட்டார் என தகவல் வெளிவந்துள்ளது.
ராஜா ராணி சீரியல் மூலம் என்ட்ரி கொடுத்த ரித்திகா, அதன்பின் பாக்கியலட்சுமி சீரியல் மூலம் தான் மக்கள் மனதில் இடம்பிடித்தார். மேலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கூட போட்டியாளராக களமிறங்கினார்.
ஒர்கவுட் வீடியோ
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ரித்திகா தன்னுடைய லேட்டஸ்ட் பதிவுகளை வெளியிடுவார்.
அந்த வகையில் தற்போது ஜிம்மில் கடினமாக ஒர்கவுட் செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ..
பாகுபலி வசூலை அடித்து நொறுக்க வரும் ஜெயிலர்.. இண்டஸ்ட்ரி ஹிட் கொடுத்த ரஜினி

திருமண ஊர்வலத்தில் இசைக்கப்பட்ட DJ..குதிரையில் வந்த மணமகனுக்கு நேர்ந்த கொடூரம் - பகீர் பின்னணி! IBC Tamilnadu

ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகள் வச்சிருக்கீங்களா - இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க IBC Tamilnadu
