பாக்கியலட்சுமி சீரியல் புகழ் நடிகர் சதீஷா இது, தாடி, மீசை என ஆளே அடையாளமே தெரியலையே?- செம லுக்
பாக்கியலட்சுமி கோபி
பாக்கியலட்சுமி என்ற சீரியல் தான் டிஆர்பியில் டாப்பில் ஓடிக் கொண்டிருக்கிறது. பாக்கியா கணவர் விட்டு சென்றாலும் அதைப்பற்றி கவலைப்படாமல் தனது சொந்த காலில் நிற்க ஆரம்பித்துவிட்டார்.
அவரிடம் இந்த மாற்றத்தை கண்டு ரசிகர்கள் ரசிக்கிறார்கள், நாமும் இதுபோல் தைரியமாக எதையும் சந்திக்க வேண்டும் என பலர் போராடுகின்றனர்.
அடுத்து கதைக்களத்தில் என்ன நடக்கப்போகிறது, என்ன மாற்றம் என தெரியவில்லை.
கோபியின் நியூ லுக்
இந்த நேரத்தில் தான் தொடரில் கோபி என்ற வேடத்தில் நடித்துவரும் சதீஷின் இதுவரை நாம் பார்த்திராத ஒரு போட்டோ சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. அதில் அவர் தாடி, மீசை எல்லாம் வைத்து செம ஸ்டைலிஷ் லுக்கில் காணப்படுகிறார்.
அதைப்பார்த்த ரசிகர்கள் தெறி லுக், செமயாக இருக்கிறது என கமெண்ட் செய்து வருகிறார்கள்.
மருத்துவர்களால் இறந்த தனது மகன், கண்ணீர் விட்டு முதன்முறையாக கூறிய அனிதா குப்புசாமி- சோகமான தகவல்

Post office -ன் இந்த 5 சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்தால் FD-யை விட அதிக வட்டியைப் பெறலாம் News Lankasri
