பாக்கியலட்சுமி சீரியல் நடிகர்களில் அதிகம் சம்பளம் வாங்குபவர் யார்?... இப்போது அதிகமானதா?

By Yathrika Jun 18, 2024 12:30 PM GMT
Report

பாக்கியலட்சுமி

விஜய் தொலைக்காட்சியில் இப்போது ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் தொடர் என்றால் சிறகடிக்க ஆசை தொடர்.

இந்த தொடரை தொடர்ந்து டிஆர்பியில் அடுத்த இடத்தில் இருக்கும் தொடர் என்றால் பாக்கியலட்சுமி தான்.

இந்த தொடர் 2020ம் ஆண்டு ஒளிபரப்பாக தொடங்கியது, அதில் இருந்து தொடருக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு தான் கிடைத்து வருகிறது.

ஸ்ரீமோயி என்ற பெங்காலி தொடரின் ரீமேக்காக ஒளிபரப்பாகிறது.

புதுமுகங்கள் பலரும் நடிக்க இப்போது அவர்கள் அனைவருமே மக்களுக்கு பரீட்சயமானவர்களாக ஆகிவிட்டார்கள்.

கிளாஸ் வில்லனாக வலம் வரும் நடிகர் அரவிந்த் சாமியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

கிளாஸ் வில்லனாக வலம் வரும் நடிகர் அரவிந்த் சாமியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

பாக்கியலட்சுமி சீரியல் நடிகர்களில் அதிகம் சம்பளம் வாங்குபவர் யார்?... இப்போது அதிகமானதா? | Baakiyalakshmi Serial Actors Salary Details

சம்பள விவரம்

இந்த நிலையில் பாக்கியலட்சுமி தொடரில் நடிப்பவர்களின் ஒரு நாள் சம்பள விவரம் என்று தகவல் வலம் வருகிறது.

  • சுசித்ரா- ரூ. 15 ஆயிரம்
  • சதீஷ்- ரூ. 12 ஆயிரம்
  • ரேஷ்மா- ரூ. 12 ஆயிரம்
  • விஷால்- ரூ. 10 ஆயிரம்
  • ஜெனி திவ்யா- ரூ. 10 ஆயிரம்
  • இனியா- ரூ. 8 ஆயிரம்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US