பாக்கியலட்சுமி சீரியல் நடிகை இத்தனை படத்தில் நடித்துள்ளார் - இது எத்தனை பேருக்கு தெரியும்
விஜய் டிவியில் சமீபகாலமாக TRP உச்சத்தில் இருக்கக்கூடிய சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.
ஆம் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலுக்கு அடுத்தது, பாக்கியலட்சுமி சீரியல் தான் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
இந்த சீரியலில் முன்னணி கதாபாத்திரங்களில் சுசித்ரா, விஷால், கிருத்திகா, சதிஷ் குமார், ஜெனிபர் உள்ளிட்ட நடிகர், நடிகைகள் நடித்து வருகின்றனர்.
இதில் ஜெனிபர் என்பவர் நடன கலைஞராகவும், சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
ஆம் தமிழில் வெளியான சிந்தாமல் சிதறாமல், குடிமகன், உள்ளிட்ட படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ஜெனிபர்.
ஆனால் படங்களை விட, பாக்கிலட்சுமி சீரியல் தற்போது ஜெனிபர் மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
