மார்டன் உடையில் போட்டோஷூட் நடத்திய பாக்கியலட்சுமி சீரியல் நடிகை - வீடியோ இதோ

vijay tv serial jennifer baakiyalaskhmi
By Kathick Jul 25, 2021 04:40 AM GMT
Report

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஒவ்வொரு சீரியல்களை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

மேலும் TRPயில் பாரதி கண்ணம்மா சீரியலுக்கு அடுத்த இடத்தை பாக்கியலட்சுமி சீரியல் பிடித்துள்ளது.

இந்த சீரியலில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வந்து, சமீபத்தில் இந்த சீரியலில் வெளியேறியவர், தான் நடிகை ஜெனிபர்.

இவர், இந்த சீரியலுக்கு முன், வெள்ளித்திரையில் வெளியான பல படங்களில் நடன கலைஞராகவும், நடிகையாகவும் இருந்துள்ளார்.

இந்நிலையில் நடிகை ஜெனிபர் அழகிய மார்டன் உடையில் நடத்திய போட்டோஷூட் வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இதோ அந்த வீடியோ..    


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US