பாக்கியலட்சுமி கிளைமாக்ஸ் புகைப்படங்கள் வெளியானது.. கதை எப்படி முடிகிறது பாருங்க
விஜய் டிவியின் பாக்கியக்ஷ்மி சீரியல் முடிவடைய இருக்கும் தகவல் எல்லோருக்கும் தெரிந்தது தான். ப்ரோமோ வெளியிட்டு விஜய் டிவியே அதை அறிவித்துவிட்டது.
இனியா செய்த கொலைக்காக கோபி போலீசில் சிக்கி இருக்கிறார். அவரே கொலையை ஒப்புக்கொண்டதால் தற்போது எப்படி அவரை காப்பாற்றுவது என பாக்யா மற்றும் குடும்பத்தினர் எல்லோரும் குழப்பத்தில் இருக்கின்றனர்.
இந்த கொலை வழக்கு என்ன ஆகும், கிளைமாக்ஸ் எப்படி இருக்கும் என ரசிகர்கள் எல்லோரிடம் இருந்த குழப்பத்திற்கு தற்போது பதில் கிடைத்துவிட்டது.
கிளைமாக்ஸ் போட்டோ
பாக்யலட்சுமி சீரியல் கிளைமாக்ஸ் போட்டோவை அதில் நடிக்கும் மீனா செல்லமுத்து வெளியிட்டு இருக்கிறார்.
இனியா மற்றும் ஆகாஷ் திருமணம் தான் கிளைமாக்ஸில் வர இருக்கிறது. கொலை வழக்கில் இருந்து மீண்டு வந்து தான் மொத்த குடும்பமும் திருமணத்தை நடத்தி வைப்பது போல கதை இருக்குமாம்.
போட்டோவை இதோ பாருங்க.






சீனாவுக்கு புதிய நெருக்கடி... முதல் தாக்குதலுக்கு தயாராக ஜப்பான்: இந்த இடத்திலிருந்து குறி News Lankasri
